1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகசுந்தரம்
வயது 774 ஏப்ரல், 1931 – 26 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியில் வசித்தவருமாகிய கந்தையா கனகசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பின் தந்தையே
எத்தனை காலங்கள் போனாலும்
மறப்போமா உங்களை!
வெளிநாடு வரும்படி பிள்ளைகள்
கெஞ்சி அழைத்தும் வர மறுத்தீர்கள்
தாய்நாடு தான் சொர்க்கம் என்று
சொல்லி நாம் நாட்டிலேயே
இருந்தீர்கள்
நாங்கள் உங்களை வந்து பார்க்க
இருக்கையில் எப்படி நீங்கள்
கிளிநொச்சி மண்ணை அழிக்க வந்த
காலனின் குண்டுக்கு இரையானீர்கள்
அப்பா எம்மை விட்டு நீங்கள்
சென்று ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் பிரிவால் நாங்கள்
மனம் உடைந்து வாடுகின்றோம்.
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

