1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiah Thambiah
Age 84March 23, 1930 – January 1, 2015
- Born in
- Colombo Kotahena
- Lived in
- Vavuniya, Vavu Ukkulankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், உக்குளாங்குளம் 2ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தம்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே!
ஆண்டொன்று கடந்தாலும் எங்கள் நினைவுகளில்
இனிமையாய் நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகள்!
ஈரமாய் பசுமையாய் மனம் முழுதும்...
கடந்துபோன காலங்களும் மறைந்த உறவுகளும்
கடவுளின் பாதங்களில் கலந்து விட்டவைதான்
நடந்தவற்றை நீங்கள் செய்தவற்றை
உறைந்து கிடக்கும் உங்கள் நினைவுகள்
என்றும் மறவாமல் உங்கள்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

