ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தையா தம்பையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா தம்பையா

ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்- பனாகொட தலைமையகம்

வயது 8423 மார்ச், 1930 – 1 ஜனவரி, 2015

பிறந்த இடம்
கொட்டாஞ்சேனை
வாழ்ந்த இடம்
வவுனியா, உக்குளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், உக்குளாங்குளம் 2ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தம்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே!
ஆண்டொன்று கடந்தாலும் எங்கள் நினைவுகளில்
இனிமையாய் நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகள்!

ஈரமாய் பசுமையாய் மனம் முழுதும்...
கடந்துபோன காலங்களும் மறைந்த உறவுகளும்
கடவுளின் பாதங்களில் கலந்து விட்டவைதான்
நடந்தவற்றை நீங்கள் செய்தவற்றை
உறைந்து கிடக்கும் உங்கள் நினைவுகள்

என்றும் மறவாமல் உங்கள்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.