Aruthal

மரண அறிவித்தல்

Photo of kandaijah Nallathampi

In loving memory of

kandaijah Nallathampi

Age 92February 3, 1917 – October 14, 2009

Born in
Vavu Puthukkudiyiruppu
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

1ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஐயப்பன் நகர் 9/1C பாரதிதாசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நல்லதம்பி அவர்கள் 14-10-2009 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும், புவனேஸ்வரியின் அன்புக்கணவரும்,

புஸ்பமாலை(இலங்கை), புஸ்பமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ன்ற புஸ்பரட்ணம்(இலங்கை), கன்னிகா பரமேஸ்வரி(இந்தியா), அம்பிகாவதி(பிரான்ஸ்), இந்திராணி(இலங்கை), அருந்தவராஜா(பிரான்ஸ்), செல்வராணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), கம்லாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணானந்தராஜா(இலங்கை) ஜெகதீஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

நடராசா, முருகேசபிள்ளை, தாமோதிரம்பிள்ளை, தில்லைநாதன், ஜெயராசா, பாலகுமாரன், குளோடின், ராஜேந்திரன், செல்வநாதன், புவனேஸ்வரராஜா, உஷா ஆகியோரின் அன்புமாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் பேரனும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும், கொப்பாட்டபிள்ளையின் கொப்பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · October 3, 20101ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.