1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
kandaijah Nallathampi
Age 92February 3, 1917 – October 14, 2009
- Born in
- Vavu Puthukkudiyiruppu
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுக்குடியிருப்பு முல்லைத்தீவு இலங்கையை பிறப்பிடமாகவும், ஐயப்பநகர், திருச்சி, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நல்லதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், 04.10.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லமான நல்புவனம், 9/1C , பாரதிதாசன் தெரு, ஐயப்பநகர், திருச்சி - 620021, தமிழ்நாட்டில் சம்பிரதாய முறைப்படி கொண்டாடப்படுகிறது.
கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருக்கிறாய்?
அது வீணாகுவதற்கு.
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள் அது வேறொருவடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

