1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaijah Rasalingam
Age 59October 19, 1949 – October 9, 2009
- Born in
- Manipay
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமானிப்பாயை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் (Blanc Mesnil) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வெள்ளை நிறம் உடையவரே!
வெள்ள உள்ளம் கொண்டவரே!
மனம் போல் உருவம் கொண்டவரே!
கடமை தவறா வாழ்ந்தவரே!
தர்மத்தின் தலைவரே!
ஆண்களின் விதி விலக்கே!
எங்கள் கண்களில் இருந்து
மறைந்து இதையங்களில்
கோவில் கொண்டீர்.
அன்னாரின் ஓர் ஆண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனை 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணியிலிருந்து 16:00 மணிவரை Salle L'entrecote, 7, Rue Christino Garcia, 93120 La Courneuve என்னும் மண்டபத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

