மரண அறிவித்தல்

In loving memory of
Kandaijah Rasalingam
Age 59October 19, 1949 – October 9, 2009
- Born in
- Manipay
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமானிப்பாய் ஈஞ்சியடி வைரவ கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 09.10.2009 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவி கந்தையா தம்பதிகளின் அன்பும்கனும், நாகன் கிட்னர் தம்பதிகளின் மருமகனும், விஜயராணியின் அன்புக்க்கணவரும்,
ஜெனிந்தன்(ஜெனின்), ஜமீலா, இந்துஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மலிங்கம், குணலிங்கம், காலஞ்சென்ற அழகம்மா, கமலராணி(சுவிஸ்), செல்லராணி(ஜேர்மனி), யோகராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

