ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா இராசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா இராசலிங்கம்

முன்னாள் இ.போ.ச. உத்தியோகத்தர்

வயது 5919 அக்டோபர், 1949 – 9 அக்டோபர், 2009

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மானிப்பாய் ஈஞ்சியடி வைரவ கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 09.10.2009 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரவி கந்தையா தம்பதிகளின் அன்பும்கனும், நாகன் கிட்னர் தம்பதிகளின் மருமகனும், விஜயராணியின் அன்புக்க்கணவரும்,

ஜெனிந்தன்(ஜெனின்), ஜமீலா, இந்துஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மலிங்கம், குணலிங்கம், காலஞ்சென்ற அழகம்மா, கமலராணி(சுவிஸ்), செல்லராணி(ஜேர்மனி), யோகராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 செப்டம்பர், 20101ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.