8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiya Pusparaja
March 29, 2009
- Born in
- Batti Kokkaddicholai
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புஸ்பராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
புன்னகை பூத்த பொன்வதனம்
இனிய பேச்சு கனிந்த பார்வை
நீங்காத அன்பும் அழியாப் பாசமும்
உறவுகளை நேசிக்கும் உயர்ந்த குணம்
நட்புப் பாராட்டும் தனிப்பெருமை
இடரிலும் தளர்விலா இலட்சிய உறுதி
நீதி நேர்மை நெறி பிறளா வாழ்வென்று
ஒளியாய் இருந்தீர்கள் எம் வாழ்வில்
இருள் சூழ்ந்து எட்டாண்டானாலும்
நினைவெனுஞ்சுடர் நெஞ்சோடு சுமந்து
கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

