மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiya Tharmalingam
Age 71February 14, 1945 – August 1, 2016
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தருமலிங்கம்(தருமு) அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபூபதி(பூபதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெகதீஸ்வரன்(ஜெகன்- கனடா), ஜெகதா(இலங்கை), ஐங்கரன்(சுவிஸ்), ஜெகதினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தினி(கனடா), பாலச்சந்திரன்(பாலன்- சேவிஸ் ஸ்டேசன்), ரஜிதா(சுவிஸ்), சதீஸ்குமார்(றிக்கோ ஐஸ்கிரீம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரதராசா(சின்ராசு), பாலசிங்கம்(பாலு), கனகேஸ்வரி(கண்ணம்மா), தில்லைச்சிவம், தனேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலக்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவராசா, வசந்தகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, அன்னலட்சுமி, நவரத்தினம், விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜானுஜா(கனடா), ஜனோஜன்(கனடா), கிஷான்(கனடா), டிலக்ஸனா, பிரவிந், லஜந்தன், சஜிதன்(சுவிஸ்), கஸ்விகா(சுவிஸ்), இஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புளியங்கூடல்,
ஊர்காவற்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

