ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா தருமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா தருமலிங்கம்

வயது 7114 பிப்ரவரி, 1945 – 1 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
ஊர்காவற்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தருமலிங்கம்(தருமு) அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினபூபதி(பூபதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகதீஸ்வரன்(ஜெகன்- கனடா), ஜெகதா(இலங்கை), ஐங்கரன்(சுவிஸ்), ஜெகதினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிஷாந்தினி(கனடா), பாலச்சந்திரன்(பாலன்- சேவிஸ் ஸ்டேசன்), ரஜிதா(சுவிஸ்), சதீஸ்குமார்(றிக்கோ ஐஸ்கிரீம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வரதராசா(சின்ராசு), பாலசிங்கம்(பாலு), கனகேஸ்வரி(கண்ணம்மா), தில்லைச்சிவம், தனேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலக்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவராசா, வசந்தகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, அன்னலட்சுமி, நவரத்தினம், விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானுஜா(கனடா), ஜனோஜன்(கனடா), கிஷான்(கனடா), டிலக்ஸனா, பிரவிந், லஜந்தன், சஜிதன்(சுவிஸ்), கஸ்விகா(சுவிஸ்), இஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புளியங்கூடல்,
ஊர்காவற்துறை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.