மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiyah Veeravagu
Age 82April 3, 1935 – February 23, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வீரவாகு அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லட்சுமி(பூரணம்- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
நடராசா(ஜெர்மனி), துரைராசா(பிரான்ஸ்), தேவமனோகரி(இந்தியா), தர்மபாலன்(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பேரானந்தரூபி(இலங்கை), கனகராஜா(இலங்கை), கோமளேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா, குழந்தைவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாத்தளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

