மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா வீரவாகு
வயது 823 ஏப்ரல், 1935 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வீரவாகு அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லட்சுமி(பூரணம்- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
நடராசா(ஜெர்மனி), துரைராசா(பிரான்ஸ்), தேவமனோகரி(இந்தியா), தர்மபாலன்(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பேரானந்தரூபி(இலங்கை), கனகராஜா(இலங்கை), கோமளேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா, குழந்தைவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாத்தளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

