மரண அறிவித்தல்

In loving memory of
Kandamalar Sathiyaseelan
Age 66March 28, 1950 – December 1, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட காந்தமலர் சத்தியசீலன் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், வைத்திலிங்கம் தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெனா, கோபி, மதன், கஜந்தர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி அலீயா அவர்களின் அன்புப் பேத்தியும்,
மாயா அவர்களின் பாசமிகு பெரியம்மம்மாவும்,
திருச்செல்வராசா, கமலராசா, யோகராசா, வசந்தமலர், மோகனமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தாதேவி, கலையரசி, சிவநாயகம், முருகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரண்யா, ஜனந்தன், அபிநயா, சகானா, நிசாந் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
திவ்யா, நிரோசா, நிதாசன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

