மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்தமலர் சத்தியசீலன்
வயது 6628 மார்ச், 1950 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட காந்தமலர் சத்தியசீலன் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், வைத்திலிங்கம் தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெனா, கோபி, மதன், கஜந்தர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி அலீயா அவர்களின் அன்புப் பேத்தியும்,
மாயா அவர்களின் பாசமிகு பெரியம்மம்மாவும்,
திருச்செல்வராசா, கமலராசா, யோகராசா, வசந்தமலர், மோகனமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தாதேவி, கலையரசி, சிவநாயகம், முருகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரண்யா, ஜனந்தன், அபிநயா, சகானா, நிசாந் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
திவ்யா, நிரோசா, நிதாசன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

