மரண அறிவித்தல்

In loving memory of
Kandasami Pirabhakaran
Age 48August 19, 1972 – November 2, 2020
- Born in
- Mullai Silavaththai
- Lived in
- Liverpool, Wallasey
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool, Wallasey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பிரபாகரன் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, காந்தரூபி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலேஸ்வரி(கமலா- லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நாகேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அபி, அபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
மாமாமார், மாமிமார், சித்தப்பமார், சின்னம்மாமார், குஞ்சியம்மா, தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள்மார், மகன்மார், மகள்மார் ஆகியோர் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

