ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி பிரபாகரன்

வயது 4819 ஆகஸ்ட், 1972 – 2 நவம்பர், 2020

பிறந்த இடம்
சிலாவத்தை
வாழ்ந்த இடம்
Liverpool, Wallasey

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool, Wallasey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பிரபாகரன் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, காந்தரூபி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கமலேஸ்வரி(கமலா- லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

நாகேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அபி, அபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

மாமாமார், மாமிமார், சித்தப்பமார், சின்னம்மாமார், குஞ்சியம்மா, தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள்மார், மகன்மார், மகள்மார் ஆகியோர் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 2 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.