மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Nadarasa
Age 71May 31, 1945 – July 8, 2016
- Born in
- Siruppiddy
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நடராசா அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆனந்தராஜன்(பிரான்ஸ்), அமிர்தராணி(பிரான்ஸ்), அமிர்தாம்பிகை(இலங்கை), அமிர்தப்பிரியா(பிரான்ஸ்), யோகானந்தலக்சுமி(பிரான்ஸ்), யோகநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூரணம், காலஞ்சென்ற ராசு, தயாபரன்(லண்டன்), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி(பிரான்ஸ்), வசந்தன்(பிரான்ஸ்), மோகனதாஸ்(இலங்கை), குணசீலன்(பிரான்ஸ்), நாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜந்தன், கார்னிஹா, ஹரிஷ், ரோஸ்னி, கரினிகா, அனோயா, அபிநயா, அஞ்யை, சந்தோஷ், வினுஷன், ஜிலக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில்(பால்பண்ணை) பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 52,
பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

