ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி நடராசா

முன்னாள் உரிமையாளர்- ராஜன் புத்தகசாலை, யாழ்ப்பாணம்

வயது 7131 மே, 1945 – 8 ஜூலை, 2016

பிறந்த இடம்
சிறுப்பிட்டி
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நடராசா அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆனந்தராஜன்(பிரான்ஸ்), அமிர்தராணி(பிரான்ஸ்), அமிர்தாம்பிகை(இலங்கை), அமிர்தப்பிரியா(பிரான்ஸ்), யோகானந்தலக்சுமி(பிரான்ஸ்), யோகநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூரணம், காலஞ்சென்ற ராசு, தயாபரன்(லண்டன்), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி(பிரான்ஸ்), வசந்தன்(பிரான்ஸ்), மோகனதாஸ்(இலங்கை), குணசீலன்(பிரான்ஸ்), நாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஜந்தன், கார்னிஹா, ஹரிஷ், ரோஸ்னி, கரினிகா, அனோயா, அபிநயா, அஞ்யை, சந்தோஷ், வினுஷன், ஜிலக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில்(பால்பண்ணை) பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 52,
பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.