மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Sivapakkiyam
Age 82November 8, 1934 – January 16, 2017
- Born in
- Gampaha Negombo
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(இ.போ.ச சாரதி-கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்(இந்தியா), காலஞ்சென்ற சிறி, சுசிலா(இந்தியா), சந்திரன்(பிரான்ஸ்), ரஞ்சி(ஜெர்மனி), வவி(ஜெர்மனி), பேபி(நெதர்லாந்து), ரவி(ஜெர்மனி), சாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரெட்ணம்(இந்தியா), வசந்தி(டென்மார்க்), குணம்(இந்தியா), சறோ(பிரான்ஸ்), சிவா(ஜெர்மனி), ராசா(ஜெர்மனி),பமிற்றா(நெதர்லாந்து), சத்தியா(ஜெர்மனி), சிவநாயகம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயா, சிவா, கௌரியன், லக்சன், வைசாலி, ரஞ்சித், சசி, விஜி, சிந்துஜா, றபினியா, நவினியா(ஜெர்மனி), ஜெயந்தி, லதன்(கனடா), சதீசன், சிவாசினி, பர்சினி, டொக்சினி, மதன்(பிரான்ஸ்), கஜன்(இந்தியா), யசிந்தா, சந்துரு, லுசாந்தன், குமரன், அமிர்தா(நெதர்லாந்து), லக்சினி, சுஜி, சர்மிலி, கஜன், மஜூனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

