ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தசாமி சிவபாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தசாமி சிவபாக்கியம்

வயது 828 நவம்பர், 1934 – 16 ஜனவரி, 2017

பிறந்த இடம்
நீர்கொழும்பு
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(இ.போ.ச சாரதி-கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்(இந்தியா), காலஞ்சென்ற சிறி, சுசிலா(இந்தியா), சந்திரன்(பிரான்ஸ்), ரஞ்சி(ஜெர்மனி), வவி(ஜெர்மனி), பேபி(நெதர்லாந்து), ரவி(ஜெர்மனி), சாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரெட்ணம்(இந்தியா), வசந்தி(டென்மார்க்), குணம்(இந்தியா), சறோ(பிரான்ஸ்), சிவா(ஜெர்மனி), ராசா(ஜெர்மனி),பமிற்றா(நெதர்லாந்து), சத்தியா(ஜெர்மனி), சிவநாயகம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயா, சிவா, கௌரியன், லக்சன், வைசாலி, ரஞ்சித், சசி, விஜி, சிந்துஜா, றபினியா, நவினியா(ஜெர்மனி), ஜெயந்தி, லதன்(கனடா), சதீசன், சிவாசினி, பர்சினி, டொக்சினி, மதன்(பிரான்ஸ்), கஜன்(இந்தியா), யசிந்தா, சந்துரு, லுசாந்தன், குமரன், அமிர்தா(நெதர்லாந்து), லக்சினி, சுஜி, சர்மிலி, கஜன், மஜூனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.