மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Vellupilai
Age 83April 10, 1932 – January 5, 2016
- Born in
- Meesalai
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி டச்சு வீதி சுமைதாங்கியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதம்பி அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

