மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி வேலுப்பிள்ளை
வயது 8310 ஏப்ரல், 1932 – 5 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி டச்சு வீதி சுமைதாங்கியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதம்பி அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

