மரண அறிவித்தல்

In loving memory of
Kandhaiah Thampapillai
November 28, 2009
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகரவெட்டி துன்னாலையை பிறப்பிடமாகவும் பின்னர் மீசாலையில் வசித்து தற்போது கனடாவை வதிவிடமாக கொண்ட கந்தையா தம்பாபிள்ளை அவர்கள் 28-11-2009 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கண்ணகையின் பாசமிகு கணவரும், கனடாவில் வசிக்கும் பிள்ளைகளாகிய மலர், ரவி, கிரிசா, கெந்கா, பவானி, தயா, ஜெயா(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சேகர் நளாயினி, ஞானம், நாதன், முரளி, பிள்ளை, தேவதாஸ்(ஜேர்மனி), ஆகியோரின் மாமனாரும்,
கிசோர், கீதா, சூரியா, இஞ்து பரணன், Claudia, Georgia, ஜனா, Toniya, தக்சி, Rocky-திவியா, Romin, Laxman, தேசியா, John, Jens, விஷ்ணு, வைஷ்ணவி, தர்சி, யுரேன், கணன், மேனன், லஷ்மிகா, ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5 மணியிலிருந்து 9 மணிவரை 3280 Sheppard ல் உள்ள Highland Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 30.11.2009 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10 மணியில் இருந்து 12 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைக்காக 2000 Dundas St. E, Whitby ல் அமைந்துள்ள Mount Lawn Cemetery எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றரர் உறவினிர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

