ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா தம்பாபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா தம்பாபிள்ளை

28 நவம்பர், 2009

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கரவெட்டி துன்னாலையை பிறப்பிடமாகவும் பின்னர் மீசாலையில் வசித்து தற்போது கனடாவை வதிவிடமாக கொண்ட கந்தையா தம்பாபிள்ளை அவர்கள் 28-11-2009 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கண்ணகையின் பாசமிகு கணவரும், கனடாவில் வசிக்கும் பிள்ளைகளாகிய மலர், ரவி, கிரிசா, கெந்கா, பவானி, தயா, ஜெயா(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சேகர் நளாயினி, ஞானம், நாதன், முரளி, பிள்ளை, தேவதாஸ்(ஜேர்மனி), ஆகியோரின் மாமனாரும்,

கிசோர், கீதா, சூரியா, இஞ்து பரணன், Claudia, Georgia, ஜனா, Toniya, தக்சி, Rocky-திவியா, Romin, Laxman, தேசியா, John, Jens, விஷ்ணு, வைஷ்ணவி, தர்சி, யுரேன், கணன், மேனன், லஷ்மிகா, ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-11-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5 மணியிலிருந்து 9 மணிவரை 3280 Sheppard ல் உள்ள Highland Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 30.11.2009 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10 மணியில் இருந்து 12 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைக்காக 2000 Dundas St. E, Whitby ல் அமைந்துள்ள Mount Lawn Cemetery எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றரர் உறவினிர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.