மரண அறிவித்தல்

In loving memory of
Kandhaiya Thangavelayutham
Age 76October 19, 1941 – July 26, 2018
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமார்(சுவிஸ்), ஜெயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி(கனடா), இராஜசேகரம்(கனடா), புவனேஸ்வரி(கனடா), புவனேஸ்வரன்(கனடா), குகனேஸ்வரராஜா(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தினி(சுவிஸ்), மனோரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அபிசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

