மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கவேலாயுதம்
வயது 7619 அக்டோபர், 1941 – 26 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமார்(சுவிஸ்), ஜெயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி(கனடா), இராஜசேகரம்(கனடா), புவனேஸ்வரி(கனடா), புவனேஸ்வரன்(கனடா), குகனேஸ்வரராஜா(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தினி(சுவிஸ்), மனோரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அபிசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

