1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandhan Mageswaran
Age 56July 31, 1958 – December 9, 2014
- Born in
- Karaveddy
- Lived in
- Aalborg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தன் மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
அமைதியின் பிறப்பிடமே!
கரவை மண் பெற்றெடுத்த ஆசைமுத்தே
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டாயினும்
இனிவான உன்முகத்தை இனி எப்போ காண்போம்!
தீராத கொடிய நோய் உனைத் தாக்கியதோ!
உன் தாய் கதறியழ மனைவி கலங்கிட
உன் மகன் துடி துடிக்க
உன் சகோதரி கண்ணீர் மல்க
சகோதரர்கள் விம்மி அழ
நீ காலனிடம் சென்றாயோ!
உன் நினைவில் வாடும் தாய், மனைவி,
மகன், சகோதர்கள், மற்றும் உறவுகள்.
— மனைவி, மகன், சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

