1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் மகேஸ்வரன்
வயது 5631 ஜூலை, 1958 – 9 டிசம்பர், 2014
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Aalborg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தன் மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
அமைதியின் பிறப்பிடமே!
கரவை மண் பெற்றெடுத்த ஆசைமுத்தே
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டாயினும்
இனிவான உன்முகத்தை இனி எப்போ காண்போம்!
தீராத கொடிய நோய் உனைத் தாக்கியதோ!
உன் தாய் கதறியழ மனைவி கலங்கிட
உன் மகன் துடி துடிக்க
உன் சகோதரி கண்ணீர் மல்க
சகோதரர்கள் விம்மி அழ
நீ காலனிடம் சென்றாயோ!
உன் நினைவில் வாடும் தாய், மனைவி,
மகன், சகோதர்கள், மற்றும் உறவுகள்.
— மனைவி, மகன், சகோதரர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

