மரண அறிவித்தல்

In loving memory of
Kandhasamy Uthayanan
Age 49October 13, 1968 – November 18, 2017
- Born in
- Velanai
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கையித்தனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயணன் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், லண்டனைச் சேர்ந்த கந்தசாமி(இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை அதிகாரி- கொழும்பு) குலமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. திருமதி பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி(மினி- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கவினா(சட்டத்தரணி- பிரித்தானியா), நிர்மலன்(பிரித்தானியா), உமேஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்துருக்கன்(பிரித்தானியா), தபோஷினி(பிரித்தானியா), கவிதாஜினி(பிரித்தானியா), தமி(கீதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரத்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும்,
லக்ஷனா(பிரித்தானியா), அரிஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிருஷா(பிரித்தானியா), நிலோஜா(பிரித்தானியா), நிரோனா(பிரித்தானியா), லக்னஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

