மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி உதயணன்(Sam)
வயது 4913 அக்டோபர், 1968 – 18 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கையித்தனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயணன் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், லண்டனைச் சேர்ந்த கந்தசாமி(இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை அதிகாரி- கொழும்பு) குலமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. திருமதி பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி(மினி- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கவினா(சட்டத்தரணி- பிரித்தானியா), நிர்மலன்(பிரித்தானியா), உமேஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்துருக்கன்(பிரித்தானியா), தபோஷினி(பிரித்தானியா), கவிதாஜினி(பிரித்தானியா), தமி(கீதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரத்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும்,
லக்ஷனா(பிரித்தானியா), அரிஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிருஷா(பிரித்தானியா), நிலோஜா(பிரித்தானியா), நிரோனா(பிரித்தானியா), லக்னஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

