மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Appukuddiyar
Age 86February 1, 1931 – May 28, 2017
- Born in
- Imaiyanan
- Lived in
- Imaiyanan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அறிவாலயம் இமையாணனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்புக்குட்டியர் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருந்தவராணி, அருந்தவராஜா, அருந்தவச்செல்வம், அருந்தவச்செல்வி, அருந்தவமலர், அனுராதா, அனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-05-2017 புதன்கிழமை அன்று பி.ப 12:15 மணிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள வல்லைவெளி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
”மரணமில்லா இல்லமெனில் மரணித்த உயிரை மீட்க ஒருபிடி சாம்பல் போதும்”
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

