மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா அப்புக்குட்டியர்
இமையாணன் கிராமத்தின் முன்னோடி, அகில இலங்கையின் கரப்பந்தாட்ட வீரர், தலைவர், சமாதான நீதவான்
வயது 861 பிப்ரவரி, 1931 – 28 மே, 2017
- பிறந்த இடம்
- Imaiyanan
- வாழ்ந்த இடம்
- Imaiyanan
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அறிவாலயம் இமையாணனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்புக்குட்டியர் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருந்தவராணி, அருந்தவராஜா, அருந்தவச்செல்வம், அருந்தவச்செல்வி, அருந்தவமலர், அனுராதா, அனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-05-2017 புதன்கிழமை அன்று பி.ப 12:15 மணிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள வல்லைவெளி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
”மரணமில்லா இல்லமெனில் மரணித்த உயிரை மீட்க ஒருபிடி சாம்பல் போதும்”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

