மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Balasingam
Age 78August 29, 1938 – December 20, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Colombo, Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், வீரகாளி அம்மன் வீதி, கொழும்பு, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 20-12-1016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தலெட்சுமி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), மயிலூரன்(கனடா), சதீசா(லண்டன்), கலாஜினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராசா, கிருஷ்ணன், காலஞ்சென்ற கனகரட்ணம், தில்லையம்பலம், பூமணி, நாகேஸ்வரி, அற்புதம், யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜா செல்வன், அருந்தவராணி, சிறிஸ்கந்தராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, ராசையா, மற்றும் சத்தியலெட்சுமி, சிவபாக்கியலெட்சுமி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
மீனு, விஷ்ணு, லட்சுமி, சிவதர்சன், சதீசன், சிந்து, சுகன்யா, இந்துயன், சகாரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

