ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பாலசிங்கம்

(பிரபல வர்த்தகர் நல்லூர்மணியம், உரிமையாளர்- நல்லூர் மயிலூரன் அரங்கம், நல்லூர்மணியம் திருமண சேவை)

வயது 7829 ஆகஸ்ட், 1938 – 20 டிசம்பர், 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
கொழும்பு, நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், வீரகாளி அம்மன் வீதி, கொழும்பு, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 20-12-1016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலெட்சுமி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), மயிலூரன்(கனடா), சதீசா(லண்டன்), கலாஜினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராசா, கிருஷ்ணன், காலஞ்சென்ற கனகரட்ணம், தில்லையம்பலம், பூமணி, நாகேஸ்வரி, அற்புதம், யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜா செல்வன், அருந்தவராணி, சிறிஸ்கந்தராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, ராசையா, மற்றும் சத்தியலெட்சுமி, சிவபாக்கியலெட்சுமி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

மீனு, விஷ்ணு, லட்சுமி, சிவதர்சன், சதீசன், சிந்து, சுகன்யா, இந்துயன், சகாரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.