மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Balasubramaniam
Age 88February 4, 1927 – December 28, 2015
- Born in
- Pungudutivu
- Lived in
- Vavuniya, Zuerich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன் குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரன்(சுவிஸ்), இந்திரன், ஈசன், ஸ்ரீகாந்தராஜா(பிரான்ஸ்), அனு(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திலகவதி, லஷ்சுமிதேவி, கலையரசி, அமிர்தா, அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, பரமேஸ்வரி, அமிர்தலிங்கம், குணலஷ்சுமி, மற்றும் தாமோதிரம்பிள்ளை(பிரான்ஸ்), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மதியாவர்ணம், மற்றும் வேலுப்பிள்ளை, சின்னம்மா(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராணி பாலன்(பிரான்ஸ்), ஜெயம் சபாரெத்தினம்(லண்டன்), அருந்தவநேசன்(ஜெர்மனி), பிறேமா சந்திரன்(இலங்கை), ரஞ்சினி மோகன்(பிரான்ஸ்), தயாழன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உஷா(ஆசிரியை), பிரனிதா(G.N.M. Staff Nurse- பிரான்ஸ்), லுகிர்தா(B.S.C Nursing), கபிலஷா, கபிஷாலினி, டிக்ஷன்(software Engineering), பபிஷாலினி(College), சுவேதா(College), மதுமிதா(College), சபினாஷ்(சுவிஸ்), சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆத்மிகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

