ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பாலசுப்பிரமணியம்

வயது 884 பிப்ரவரி, 1927 – 28 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
வவுனியா, Zuerich

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன் குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்திரன்(சுவிஸ்), இந்திரன், ஈசன், ஸ்ரீகாந்தராஜா(பிரான்ஸ்), அனு(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திலகவதி, லஷ்சுமிதேவி, கலையரசி, அமிர்தா, அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பராசக்தி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, பரமேஸ்வரி, அமிர்தலிங்கம், குணலஷ்சுமி, மற்றும் தாமோதிரம்பிள்ளை(பிரான்ஸ்), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மதியாவர்ணம், மற்றும் வேலுப்பிள்ளை, சின்னம்மா(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராணி பாலன்(பிரான்ஸ்), ஜெயம் சபாரெத்தினம்(லண்டன்), அருந்தவநேசன்(ஜெர்மனி), பிறேமா சந்திரன்(இலங்கை), ரஞ்சினி மோகன்(பிரான்ஸ்), தயாழன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உஷா(ஆசிரியை), பிரனிதா(G.N.M. Staff Nurse- பிரான்ஸ்), லுகிர்தா(B.S.C Nursing), கபிலஷா, கபிஷாலினி, டிக்‌ஷன்(software Engineering), பபிஷாலினி(College), சுவேதா(College), மதுமிதா(College), சபினாஷ்(சுவிஸ்), சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆத்மிகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 27 ஜனவரி, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 15 டிசம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.