மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Indrakumar
Age 70April 29, 1947 – January 18, 2018
- Born in
- Mount Lavinia
- Lived in
- Australia, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு Mount Lavinia வைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rooty Hill, Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இந்திரகுமார் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கந்தையா(சுதுமலை), மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், வாட் அன்ட்டேவி ஆனந்த நடராஜா கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்காந்தமலர்(ஸ்காந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
அவுஸ்திரேலியா Sydney ஐ சேர்ந்தவர்களான பிரதீப், பிரசன்னா, சர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அவுஸ்திரேலியா Sydney ஐ சேர்ந்தவர்களான உமா, கிருஷாணி, ஜெயரூபன்(ரூபன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சிவகுமாரி(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
Dr. யோகசாகரன்(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), சிவகுமாரி(நளினி- பிரித்தானியா), காயத்திரி(ரதி- பிரித்தானியா), ரவீந்திரன்(Sydney), பகீரதன்(Sydney)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாமரைகுமாரி(ராணி) பொன்னையா, யமுனா Dr. லிங்கராஜா, அருந்ததி ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நீல், அனிஷ், ஈஷன், கவிஷ், ஷாரூபினி, ரூஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

