மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இந்திரகுமார்
வயது 7029 ஏப்ரல், 1947 – 18 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கல்கிசை
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு Mount Lavinia வைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rooty Hill, Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இந்திரகுமார் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கந்தையா(சுதுமலை), மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், வாட் அன்ட்டேவி ஆனந்த நடராஜா கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்காந்தமலர்(ஸ்காந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
அவுஸ்திரேலியா Sydney ஐ சேர்ந்தவர்களான பிரதீப், பிரசன்னா, சர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அவுஸ்திரேலியா Sydney ஐ சேர்ந்தவர்களான உமா, கிருஷாணி, ஜெயரூபன்(ரூபன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சிவகுமாரி(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
Dr. யோகசாகரன்(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), சிவகுமாரி(நளினி- பிரித்தானியா), காயத்திரி(ரதி- பிரித்தானியா), ரவீந்திரன்(Sydney), பகீரதன்(Sydney)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாமரைகுமாரி(ராணி) பொன்னையா, யமுனா Dr. லிங்கராஜா, அருந்ததி ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நீல், அனிஷ், ஈஷன், கவிஷ், ஷாரூபினி, ரூஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

