அகாலமரணம்

In loving memory of
Kandiah Jayabalasingam
Age 64June 4, 1955 – December 8, 2019
- Born in
- Karaveddi East
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயபாலசிங்கம் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கந்தையா பத்தினி (செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபூபன்(கணேஸ் வாத்தியார்) மேரிகிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(அருந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதமன், கௌசிகன், கௌமிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கராசா பூபதி, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம்(ராசம்), பாலகிருஸ்ணன்(பாலு) மற்றும் பாலசுப்பிரமணியம்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மஞ்சுளா, ஜெய்பிரகாஷ்(றஞ்சன்), ஜெய்சங்கர்(ஜெயம்), கோமளா(ரெனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிராங்கனி கௌசிகன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

