அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஜெயபாலசிங்கம்
வயது 644 ஜூன், 1955 – 8 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயபாலசிங்கம் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கந்தையா பத்தினி (செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபூபன்(கணேஸ் வாத்தியார்) மேரிகிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(அருந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதமன், கௌசிகன், கௌமிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கராசா பூபதி, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம்(ராசம்), பாலகிருஸ்ணன்(பாலு) மற்றும் பாலசுப்பிரமணியம்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மஞ்சுளா, ஜெய்பிரகாஷ்(றஞ்சன்), ஜெய்சங்கர்(ஜெயம்), கோமளா(ரெனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிராங்கனி கௌசிகன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

