மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kailayapillai
Age 84February 14, 1933 – October 3, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Sangaththanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை பெரிய அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கயிலாயபிள்ளை அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகபூரணி(பூரணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(சுவிஸ்), உதயகுமாரன்(லண்டன்), கமலினி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), உதய பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தில்லையம்மா, சரஸ்வதி, வடிவேலு, மற்றும் அன்னப்பிள்ளை, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருக்கேஸ்வரன்(சுவிஸ்), ஈஸ்வரி(லண்டன்), சுரேஸ்வரன்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(பிரான்ஸ்), மிதுலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சுப்பிரமணியம், சிவகுரு, பரமேஸ்வரன் மற்றும் தங்கராஜா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபூரா, சபீசன், திவானிகா, காருண்யா, சயூரி, சாரிகன், அரிஸ், ஆதுஷன், அக்சை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

