ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா கயிலாயபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கயிலாயபிள்ளை

வயது 8414 பிப்ரவரி, 1933 – 3 அக்டோபர், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சங்கத்தானை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை பெரிய அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கயிலாயபிள்ளை அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நாகபூரணி(பூரணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(சுவிஸ்), உதயகுமாரன்(லண்டன்), கமலினி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), உதய பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தில்லையம்மா, சரஸ்வதி, வடிவேலு, மற்றும் அன்னப்பிள்ளை, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருக்கேஸ்வரன்(சுவிஸ்), ஈஸ்வரி(லண்டன்), சுரேஸ்வரன்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(பிரான்ஸ்), மிதுலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சுப்பிரமணியம், சிவகுரு, பரமேஸ்வரன் மற்றும் தங்கராஜா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபூரா, சபீசன், திவானிகா, காருண்யா, சயூரி, சாரிகன், அரிஸ், ஆதுஷன், அக்சை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.