மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kannathasan
Age 52October 24, 1959 – November 28, 2011
- Born in
- யாழ் நீர்வேலி தெற்கு
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கண்ணதாசன் அவர்கள் 28-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சதாசிவம்), வள்ளிப்பிள்ளை(இந்தியா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
குமரகுருபரன்(இந்தியா), நடனபாதம்(இலங்கை), கனகாம்பிகை(லண்டன்), வரதராஜன்(கனடா), சிவகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சிவதாசன்(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி(இந்தியா), ராணி(இலங்கை), கிருபாகரன்(லண்டன்), தேவா(கனடா), ஏகாம்பரநாதன்(ராசு - கனடா), பிறேமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவகீசன், தீபா, தக்ஸா, பிரியமது, திரிஷா, சாருதி, துவாரகா, நித்யா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
சௌமியா, சாகித்தியா, சௌந்தர்யா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணலோஜன், அபி, ஹரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

