மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கண்ணதாசன்
வயது 5224 அக்டோபர், 1959 – 28 நவம்பர், 2011
- பிறந்த இடம்
- நீர்வேலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கண்ணதாசன் அவர்கள் 28-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சதாசிவம்), வள்ளிப்பிள்ளை(இந்தியா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
குமரகுருபரன்(இந்தியா), நடனபாதம்(இலங்கை), கனகாம்பிகை(லண்டன்), வரதராஜன்(கனடா), சிவகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சிவதாசன்(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி(இந்தியா), ராணி(இலங்கை), கிருபாகரன்(லண்டன்), தேவா(கனடா), ஏகாம்பரநாதன்(ராசு - கனடா), பிறேமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவகீசன், தீபா, தக்ஸா, பிரியமது, திரிஷா, சாருதி, துவாரகா, நித்யா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
சௌமியா, சாகித்தியா, சௌந்தர்யா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணலோஜன், அபி, ஹரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

