மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kenganathan
Age 73March 23, 1946 – September 6, 2019
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kili Murasumoddai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் வடக்கு கல்வியங்காடு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கெங்கநாதன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சனா, காலஞ்சென்ற ஜெயம் மற்றும் நாதன், மோகன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா, காலஞ்சென்ற ஜானகியம்மா, மனோன்மணி, நீலாயதாட்சி, காலஞ்சென்ற குஞ்சிதபாதம், தவமணி, பாலசுப்பிரமணியம், கௌரி, விமலாதேவி, கனகாம்பிகை, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரட்ணம், கனகம்மா, சந்திரசேகரம், தம்பிநாதன், ஞானச்சந்திரன், படியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இஷானா, டிருஜன், சுபீனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா, ஜவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் திருநாவற்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

