மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Kulanthaivadivel
Age 83November 15, 1933 – January 22, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- யாழ் சுன்னாகம் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குழந்தைவடிவேல் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி(லண்டன்), சிவச்செல்வன்(லண்டன்), கலைவதனி(இலங்கை), உமாச்செல்வன்(லண்டன்), துளசிச்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகம், தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன்(லண்டன்), வாசுகி(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), தர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிலோணி(இலங்கை), றாயினி(கனடா), கிருஸ்ணா(கனடா), சிறீகணேசா(ஐக்கிய அமெரிக்கா), கதிரினி(கனடா), காலஞ்சென்ற ஈஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,
நாகம்மா(கண்மணி- லண்டன்), காலஞ்சென்றவர்களான மாதர் பொன்னம்மா, சுப்பிரமணியம் உருக்குமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காத்திகன், மயூரன், பிரணவன், அபிராமி, நிவேதனன், கவிந்தன், துவேரிதா, மயூரா, சந்தோசியா, யாதவன், றிதி, பார்கவி, பைரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று பி.ப. 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காளிகோவில் வீதி,
சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

