ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா குழந்தைவடிவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா குழந்தைவடிவேல்

வயது 8315 நவம்பர், 1933 – 22 ஜனவரி, 2017

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
சுன்னாகம் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குழந்தைவடிவேல் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செல்வி(லண்டன்), சிவச்செல்வன்(லண்டன்), கலைவதனி(இலங்கை), உமாச்செல்வன்(லண்டன்), துளசிச்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகம், தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலன்(லண்டன்), வாசுகி(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), தர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிலோணி(இலங்கை), றாயினி(கனடா), கிருஸ்ணா(கனடா), சிறீகணேசா(ஐக்கிய அமெரிக்கா), கதிரினி(கனடா), காலஞ்சென்ற ஈஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,

நாகம்மா(கண்மணி- லண்டன்), காலஞ்சென்றவர்களான மாதர் பொன்னம்மா, சுப்பிரமணியம் உருக்குமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காத்திகன், மயூரன், பிரணவன், அபிராமி, நிவேதனன், கவிந்தன், துவேரிதா, மயூரா, சந்தோசியா, யாதவன், றிதி, பார்கவி, பைரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று பி.ப. 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காளிகோவில் வீதி,
சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.