மரண அறிவித்தல்

Kandiah Kuttythambi
Age 76
- Born in
- Vidaththalpalai
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குட்டித்தம்பி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யோகலீலா அவர்களின் கணவரும்,
குகநேசன், குபேந்தினி, குகறதி ஆகியோரின் தந்தையும்,
ஷமிலவதனி, விஜயராஜா, சிவகரன், சுபாஸ்சந்திரபோஸ்(GS- கொடிகாமம்) ஆகியோரின் மாமனாரும்,
நிக்ஷயா, நிகாரிகா, குசேலன் கிங், விதுசன், மிதுஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

