மரண அறிவித்தல்

கந்தையா குட்டித்தம்பி
வயது 76
- பிறந்த இடம்
- விடத்தற்பளை
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குட்டித்தம்பி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யோகலீலா அவர்களின் கணவரும்,
குகநேசன், குபேந்தினி, குகறதி ஆகியோரின் தந்தையும்,
ஷமிலவதனி, விஜயராஜா, சிவகரன், சுபாஸ்சந்திரபோஸ்(GS- கொடிகாமம்) ஆகியோரின் மாமனாரும்,
நிக்ஷயா, நிகாரிகா, குசேலன் கிங், விதுசன், மிதுஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

